முகப்பு
தற்போதைய செய்திகள்

ஜெயலலிதாவுக்கு ஆதரவாக திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் நாளை உண்ணாவிரதம்

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஆதரவாக நாளை தமிழ்நாடு அனைத்து திரையரங்கு உரிமையாளர் சங்கத்தின் உண்ணாவிரதம் இருக்கவுள்ளனர்.  இது குறித்து இன்று

Updated On : 5 ஜனவரி, 2024 at 6:54 AM
பகிர்:

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஆதரவாக நாளை தமிழ்நாடு அனைத்து திரையரங்கு உரிமையாளர் சங்கத்தின் உண்ணாவிரதம் இருக்கவுள்ளனர்.  இது குறித்து இன்று சங்கத்தின் சார்பில் நிர்வாகிகள் தெரிவித்தனர். மேலும், அந்த அந்த மாவட்டங்களில் உரிமையாளர்கள் சங்கம் சார்பில் உண்ணாவிரதம் இருக்கப்போவதாகவும் கூறியுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.