தூத்துக்குடியில் காமராஜர் சிலை உடைப்பு: போலீஸார் குவிப்பு
தூத்துக்குடியில் தீயணைப்பு நிலையம் அருகே உள்ள காமராஜர் சிலையை இன்று காலை மர்ம நபர்கள் சேதப்படுத்தியுள்ளனர். சிலையின் தலையை உடைத்து அருகில் போட்டுச் சென்றுள்ளனர். இதை அறிந்த ஏராளமான காங்கிர
தூத்துக்குடியில் தீயணைப்பு நிலையம் அருகே உள்ள காமராஜர் சிலையை இன்று காலை மர்ம நபர்கள் சேதப்படுத்தியுள்ளனர். சிலையின் தலையை உடைத்து அருகில் போட்டுச் சென்றுள்ளனர். இதை அறிந்த ஏராளமான காங்கிரஸ் தொண்டர்கள் அந்த இடத்தில் குவிந்தனர். பின்னர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்தப் பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.