காரைக்கால் அருகே மழைக்கு ஒதுங்கியவர்கள் மீது டிப்பர் லாரி மோதி 10 பேர் படுகாயம்
கடலூர் பெரியாக்காரைக்காடு பகுதியில் இன்று மழை பெய்தது. அப்போது மழைக்கு ஒதுங்க அருகில் இருந்த பேருந்து நிறுத்தத்தில் சிலர் நின்று கொண்டிருந்தனர்.
கடலூர் பெரியாக்காரைக்காடு பகுதியில் இன்று மழை பெய்தது. அப்போது மழைக்கு ஒதுங்க அருகில் இருந்த பேருந்து நிறுத்தத்தில் சிலர் நின்று கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த டிப்பர் லாரி ஒன்று மோதியதில் 10 பேர் படுகாயம் அடைந்தனர். இதில் ஒருவர் உயிரிழந்தார்.