முகப்பு
தற்போதைய செய்திகள்

மம்சாபுரத்தில் போலி பெண் மருத்துவர் கைது

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே போலி பெண் மருத்துவரை போலீஸார் இன்று இரவு கைது செய்தனர்.

தற்போதைய செய்திகள்

மம்சாபுரத்தில் போலி பெண் மருத்துவர் கைது

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே போலி பெண் மருத்துவரை போலீஸார் இன்று இரவு கைது செய்தனர்.

Updated On : 9 ஜனவரி, 2024 at 7:52 AM
பகிர்:

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே போலி பெண் மருத்துவரை போலீஸார் இன்று இரவு கைது செய்தனர்.

மம்சாபுரத்தைச் சேர்ந்தவர் அய்யாத்துரை நாடார். இவரது மனைவி ராணி (62). இவர் முறையாக ஆங்கில மருத்துவம் படிக்காமல், மருத்துவர் என்று கூறிக்கொண்டு பொதுமக்களுக்கு அலோபதி மருத்துவம் செய்து வந்துள்ளார். இது குறித்த புகாரின் பேரில் விருதுநகர், மருத்துவ ஊரக மருத்துவப்பணி துணை இயக்குநர் முத்துவீரலட்சுமி குறிப்பிட்ட இடத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

 அங்கு ராணி, மருத்துவம் செய்து கொண்டிருந்தார். இது குறித்து மம்சாபுரம் காவல் நிலையத்தில் டாக்டர் முத்துவீரலட்சுமி புகார் செய்தார். போலீஸார் வழக்குப் பதிவு செய்து ராணியைக் கைது செய்தனர்.

முழு கட்டுரையைப் படிக்க →