முகப்பு
தற்போதைய செய்திகள்

அதிமுக சார்பில் 10 லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்கள் விநியோகம்

மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நெய்வேலி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பண்ருட்டி ஒன்றியத்தை சேர்ந்த 30 ஊராட்சிகளில் வசிக்கும் 31 ஆயிரத்து 500 குடும்ப அட்டைதாரர்களுக்கு அரிசி, போர்வை, பாய் உள்ளிட்ட நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது.

Updated On : 9 ஜனவரி, 2024 at 7:54 AM
பகிர்:

மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நெய்வேலி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பண்ருட்டி ஒன்றியத்தை சேர்ந்த 30 ஊராட்சிகளில் வசிக்கும் 31 ஆயிரத்து 500 குடும்ப அட்டைதாரர்களுக்கு அரிசி, போர்வை, பாய் உள்ளிட்ட நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது.

இந்த நிவாரண பொருட்களை நெய்வேலி சட்டமன்ற உறுப்பினர் எம்.பி.எஸ் சிவசுப்பிரமணியன், பண்ருட்டி ஒன்றிய செயலர் கமலகண்ணன் உள்ளிட்ட நிர்வாகிகள் வழங்கினர்.

முழு கட்டுரையைப் படிக்க →