ஸ்ரீரங்கம் இடைத் தேர்தல்: அரசு தலைமைக் கொறடா வாக்களித்தார்
ஸ்ரீரங்கம் சட்டசபை தொகுதியில் காலை 7 மணிக்கு ஓட்டுப்பதிவு துவங்கியது. அரசு தலைமைக் கொறடா ஆர். மனோகர் ஸ்ரீமத் ஆண்டவன் கல்லூரியில் வாக்களித்தார்.
Updated On : 9 ஜனவரி, 2024 at 10:12 AM