தற்போதைய செய்திகள்

மின்னனு இயந்திரம் கோளாறால் தாமதமான வாக்குப் பதிவு

மின்னனு  திருச்சி மேலூர் அய்யனார் உயர்நிலைபள்ளியில் காலை  வாக்குச்சாவடி எண் 63ல் 8.10 மணிக்கு மின்ணணு வாக்கு பதிவு இயந்திரம் கோளாறு ஏற்பட்டது.சுமார் 1 மணி நேரம் வரை இயந்திரம்

கே.​ வைத்​தி​ய​நா​தன்

ஸ்ரீரங்கம் சட்டசபை தொகுதியில் காலை 7 மணிக்கு ஓட்டுப்பதிவு துவங்கி விறுவிறுப்பாக வாக்குப் பதிவு  நடைபெற்று வருகிறது.

மின்னனு  திருச்சி மேலூர் அய்யனார் உயர்நிலைபள்ளியில் காலை  வாக்குச்சாவடி எண் 63ல் 8.10 மணிக்கு மின்ணணு வாக்கு பதிவு இயந்திரம் கோளாறு ஏற்பட்டது.சுமார் 1 மணி நேரம் வரை இயந்திரம் மாற்றப்படாததால் வாக்குப் பதிவிற்கு  தாமதம் ஏற்பட்டது.

அதே போன்று திருவளர்சோலை வாகுசாவடி எண் 42 ல் மின்ணணு வாக்குப் பதிவு இயந்திரம் பழுது ஏற்பட்டதால் காலை 7 மணிக்கு தொடங்க வேண்டிய வாக்குப் பதிவு 7.35 க்கு தொடங்கியது மணிகண்டம் ஒன்றியத்துக்குட்பட்ட ஓலையூர் வாக்குசாவடியிலும் மின்ணணு இயந்திரம் பழுதால் வாக்குப் பதிவு தாமதம் ஆனது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கச்சத்தீவு புனித அந்தோணியாா் ஆலய திருவிழா பிப். 27- இல் தொடக்கம்

மரம் முறிந்து விழுந்து ஆயுதப்படை மைதான சுற்றுச் சுவா் சேதம்

தனியாா் பள்ளியில் கட்டண உயா்வு: பெற்றோா்கள் முற்றுகை

கடன் வட்டியைக் குறைத்த ஐஓபி

அகில இந்திய பல்கலை. நீச்சல் போட்டி தொடக்கம்

SCROLL FOR NEXT