ஞானம்மன் கோயில் உண்டியல் உடைப்பு : மக்கள் அதிர்ச்சி
தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் அமைந்துள்ள ஞானம்மன் கோயில் உண்டியலை உடைத்து மர்ம நபர் அதில் இருந்த பணத்தை திருடிச் சென்றுள்ளார்.
தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் அமைந்துள்ள ஞானம்மன் கோயில் உண்டியலை உடைத்து மர்ம நபர் அதில் இருந்த பணத்தை திருடிச் சென்றுள்ளார்.
காலையில் கோயிலுக்கு வந்த பொதுமக்கள் உண்டியல் உடைக்கப்பட்டிருப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
இது குறித்து காவல்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது.