அண்ணாமலைப் பல்கலைக்கழக வகுப்புகள் ஜன.19ல் தொடக்கம்
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக பொறியியல், வேளாண் உள்ளிட்ட புல வகுப்புகள் பருவ விடுமுறை மற்றும் பொங்கல் விடுமுறைக்கு பிறகு வருகிற ஜன.19-ம் தேதி திங்கள்கிழமை முதல்
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக பொறியியல், வேளாண் உள்ளிட்ட புல வகுப்புகள் பருவ விடுமுறை மற்றும் பொங்கல் விடுமுறைக்கு பிறகு வருகிற ஜன.19-ம் தேதி திங்கள்கிழமை முதல் தொடங்கப்படும் என பல்கலைக்கழக பதிவாளர் என்.பஞ்சநதம் அறிவித்துள்ளார்.