முகப்பு
தற்போதைய செய்திகள்

எம்ஜிஆர் பிறந்ததின ஊர்வலம்: சிதம்பரம் அதிமுகவினர் மீது வழக்குப் பதிவு

நகர அதிமுக சார்பில் எம்ஜிஆர் பிறந்ததின ஊர்வலம் சனிக்கிழமை நடைபெற்றது. ஊர்வலத்திற்கு நகர காவல்துறையினர் மேலரதவீதி வழியாக செல்ல அனுமதி மறுத்து தடை விதித்திருந்தது. இந்நிலையில்

Updated On : 9 ஜனவரி, 2024 at 4:26 AM
பகிர்:

சிதம்பரத்தில் சனிக்கிழமை நடைபெற்ற எம்ஜிஆர் பிறந்ததின ஊர்வலத்திற்கு தடை மீறி சென்றதாக அதிமுகவினர் மீது நகர போலீஸார் வழக்குப் பதிந்துள்ளனர்.

நகர அதிமுக சார்பில் எம்ஜிஆர் பிறந்ததின ஊர்வலம் சனிக்கிழமை நடைபெற்றது. ஊர்வலத்திற்கு நகர காவல்துறையினர் மேலரதவீதி வழியாக செல்ல அனுமதி மறுத்து தடை விதித்திருந்தது. இந்நிலையில் ஊர்வலம் மேலரதவீதி வழியாக சென்றதால், தடையை மீறி நகரச் செயலாளர் நகரச் செயலாளர் ரா.செந்தில்குமார் தலைமையில் 5 கார்கள், 25 வாகனங்களுடன் ஊர்வலமாக சென்றதாக நகரப் போலீஸார் வழக்குப் பதிந்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.