தற்போதைய செய்திகள்

கட்சி விரோதப்போக்கினால் காங்கிரஸ் மாவட்ட செயலாளர் பதவி நீக்கம்

தூத்துக்குடி மாவட்ட காங்கிரஸ் கமிட்டி செயலாளரை பதவி நீக்கம் செய்து மாவட்டத்தலைவர் அறிவித்துள்ளார்.

சிஷ்யன்

தூத்துக்குடி மாவட்ட காங்கிரஸ் கமிட்டி செயலாளரை பதவி நீக்கம் செய்து மாவட்டத்தலைவர் அறிவித்துள்ளார்.

இது குறித்து தூத்துக்குடி தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் பி.சிவசுப்பிரமணியன் வெளியிட்டுள்ள அறிக்கை :

தூத்துக்குடி தெற்கு மாவட்ட காங்கிரஸ் செயலாளராக இருந்த யே.தேவதிரவியம் என்பவர் கட்சியின் கொள்கைக்கு எதிராகவும், கட்சிக்குள் குழப்பத்தை ஏற்படுத்தும் நோக்கத்தோடு பொய்யான விளம்பரம் செய்து வந்துள்ளார்.

எனவே கட்சித்தலைவர் ஈ.வெ.கி.ச.இளங்கோவன் அனுமதியோடு, மாவட்ட செயலாளர் பொறுப்பிலிருந்து யே.தேவதிரவியம் விடுவிக்கப்பட்டுள்ளார் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ராஜபாளையம் அருகே குடிபோதையில் தலையில் கல்லை போட்டு ஓட்டுநர் கொலை

சென்னை திரைப்பட விழா: சிறந்த நடிகருக்கான விருதை வென்ற சசிகுமார்!

அரசியல் கூட்டங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள்! ஜன. 5-க்குள் வெளியிட தமிழக அரசுக்கு உத்தரவு!

சிக்மா படப்பிடிப்பை முடித்த ஜேசன் சஞ்சய் விஜய்..! டீசர் தேதி அறிவிப்பு!

நடுவானில் டயர் வெடித்ததால் கொச்சியில் அவசரமாக தரையிறங்கிய ஏர் இந்தியா விமானம்: நல்வாய்ப்பாக உயிர்தப்பிய 160 பயணிகள்!

SCROLL FOR NEXT