முகப்பு
தற்போதைய செய்திகள்

கிணற்றில் விழுந்து முதியவர் சாவு

.ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கிணற்றில் விழுந்து முதியவர் உயிரிழந்தார்.மம்சாபுரம், ராஜாமணி நாடார் தெருவைச் சேர்ந்தவர்

தற்போதைய செய்திகள்

கிணற்றில் விழுந்து முதியவர் சாவு

.ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கிணற்றில் விழுந்து முதியவர் உயிரிழந்தார்.மம்சாபுரம், ராஜாமணி நாடார் தெருவைச் சேர்ந்தவர்

Updated On : 9 ஜனவரி, 2024 at 7:31 AM
பகிர்:

.ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கிணற்றில் விழுந்து முதியவர் உயிரிழந்தார்.மம்சாபுரம், ராஜாமணி நாடார் தெருவைச் சேர்ந்தவர் கூலித் தொழிலாளி பாலகிருஷ்ணன் (60). இவர் செவ்வாய்கிழமை மதியம் வீட்டை விட்டுச் சென்றுள்ளார்.

இந்நிலையில் புதன்கிழமை செல்லையா என்பவருக்குச் சொந்தமான கிணற்றில் இவரது சடலம் மிதப்பதை அறிந்து, அவரது உடலை மீட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு போலீஸார் அனுப்பி வைத்தனர். மம்சாபுரம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

முழு கட்டுரையைப் படிக்க →