தற்போதைய செய்திகள்

மகாலிங்கபும் ஸ்ரீ ஐயப்பன் - குருவாயூரப்பன் கோயிலில் 12- ஆம் தேதி திங்கள்கிழமை கே.ஜெ.ஜேசுதாஸ் இசை நிகழ்ச்சி நடைபெறுகிறது.

DIN

சென்னை, டிச:மகாலிங்கபும் ஸ்ரீ ஐயப்பன் - குருவாயூரப்பன் கோயிலில் 12- ஆம் தேதி திங்கள்கிழமை கே.ஜெ.ஜேசுதாஸ் இசை நிகழ்ச்சி நடைபெறுகிறது.

மண்டல மகரவிளக்கு திருவிழாவை முன்னிட்டு தினந்தோறும் மகாலிங்கபுரம் ஸ்ரீ
ஐயப்பன் - குருவாயூரப்பன் கோயிலில் மாzலை 6 மணியளவில் பரதநாட்டியம், பக்தி கானங்கள், கர்நாடக இசைக்கச்சேரி உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன.
8-ஆம் தேதி (இன்று) புதன்கிழமை நடைபெற இருந்த கே.ஜெ.ஜேசுதாஸின் இசை நிகழ்ச்சி முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் 12-ஆம் தேதி மாற்றப்பட்டுள்ளது. மேலும் தகவல்களுக்கு 044- 28171197, 28172197, 28175197, ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளுமாறும் கோயிலின் நிர்வாக அதிகாரி அனிஷ்குமார் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தேர்தலில் போட்டியிட மோடிக்கு தடைவிதிக்க கோரிய மனு தள்ளுபடி!

முதுமையே கிடையாதா? மம்மூட்டியைப் புகழும் ரசிகர்கள்!

மாநிலத்தில் முதலிடம் பெறக்கூடாது என நினைத்தேன்: உ.பி. மாணவி வருத்தம்

கேஜரிவாலை சந்தித்த சுனிதா, அதிஷி!

அதிகரிக்கும் தொண்டை வலி, காய்ச்சல்: பருவகால நோயாக மாறியதா கரோனா?

SCROLL FOR NEXT