முகப்பு
தற்போதைய செய்திகள்

ரயில் மோதியதில் தூக்கி வீசப்பட்ட எருமை மாடு விழுந்து பெண் சாவு

கடலூர் அருகே சூரப்பநாயக்கன்சாவடியில் சனிக்கிழமை காலையில் தண்டவாளத்தை கடக்க முயன்ற மாடுகள் மீது ரயில் மோதியது.

Updated On : 24 ஜனவரி, 2024 at 4:38 PM
பகிர்:

கடலூர் அருகே சூரப்பநாயக்கன்சாவடியில் சனிக்கிழமை காலையில் தண்டவாளத்தை கடக்க முயன்ற மாடுகள் மீது ரயில் மோதியது. இதில், தூக்கி வீசப்பட்ட எருமை மாடு அருகே நின்றுக் கொண்டிருந்த பெண் மீது விழுந்ததில், அப்பெண் சம்பவ இடத்திலேயே இறந்தார். இதில், 3 மாடுகள் இறந்தன.

முழு கட்டுரையைப் படிக்க →