முகப்பு
தற்போதைய செய்திகள்

நெய்வேலியில் திமுக வேட்பாளர் ஆர்.சபா ராஜேந்திரன் தொடர்ந்து முன்னிலை

நெய்வேலியில் திமுக வேட்பாளர் ஆர் சபா ராஜேந்திரன் தொடந்து முன்னிலை வகித்து வருகின்றார்.

Updated On : 24 ஜனவரி, 2024 at 5:18 PM
பகிர்:

பன்ருட்டி: நெய்வேலியில் திமுக வேட்பாளர் ஆர் சபா ராஜேந்திரன் தொடந்து முன்னிலை வகித்து வருகின்றார்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு எண்ணும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.

இதில், தொடர்ந்து இரண்டு சுற்றிலும் 2 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் ஆர் சபா ராஜேந்திரன் தொடர்ந்து முன்னிலையில் உள்ளார்.

முழு கட்டுரையைப் படிக்க →