முகப்பு
தற்போதைய செய்திகள்

மின்கட்டணம் செலுத்த 16-ம் தேதி வரை அவகாசம்

புதுச்சேரியில் மின்கட்டணத்தை செலுத்த வரும் 16-ம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது என மின்துறை தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக செயற்பொறியாளர் வெளியிட்ட அறிக்கை:

Updated On : 24 ஜனவரி, 2024 at 6:41 PM
பகிர்:

புதுச்சேரி, 

புதுச்சேரியில் மின்கட்டணத்தை செலுத்த வரும் 16-ம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது என மின்துறை தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக செயற்பொறியாளர் வெளியிட்ட அறிக்கை:

பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் 9-ம் தேதி முதல் செல்லாது என மத்திய அரசு அறிவிப்பை அடுத்து, மின்நுகர்வோர் தங்கள் மின்சார கட்டணத்தை செலுத்துவதில் ஏற்படும் சிரமங்களைக் கருத்தில் கொண்டு ஏற்கெனவே 9-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை அவகாசம் தரப்பட்டுள்ள மின் நுகர்வோர் நிலுவைத் தொகையை செலுத்துவதற்கான காலக்கெடு 16-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.