முகப்பு
தற்போதைய செய்திகள்

தங்கம் பவுனுக்கு ரூ.72 அதிகரிப்பு

ஆபரணத் தங்கத்தின் விலை சென்னையில் பவுனுக்கு ரூ.72 அதிகரித்து, இன்று ரூ.22,224-க்கு விற்பனையானது.

Updated On : 29 ஜனவரி, 2024 at 2:24 PM
பகிர்:

சென்னை: ஆபரணத் தங்கத்தின் விலை சென்னையில் பவுனுக்கு ரூ.72 அதிகரித்து, இன்று ரூ.22,224-க்கு விற்பனையானது. இன்றைய மாலை நிலவரப்படி, தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.9 அதிகரித்து, ரூ.2,778-க்கு விற்பனையானது.

வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.100 அதிகரித்து, ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ.43,200-க்கு விற்பனையானது.

முழு கட்டுரையைப் படிக்க →