தற்போதைய செய்திகள்

முன்னாள் தலைமை செயலர் ராமமோகனராவுக்கு கார் ஓட்டுனாராக இருந்தவர் விபத்தில் பலி

DIN

சென்னை: முன்னாள் தலைமை செயலர் ராமமோகனராவுக்கு கார் ஓட்டுனாராக இருந்தவர் விபத்தில் உயிரிழந்துள்ளார்.

ஓட்டுனர் ரவிசந்திரன் இருச் சக்கர வாகனத்தில் சென்றபோது தாம்பரம் அருகே பேருந்து மோதி உயிரிழந்தார். ஜெயலலிதாவின் முன்னாள் கார் ஓட்டுனர் கனகராஜ் விபத்தில் இறந்தது போன்று மற்றொரு இறப்பு ஏற்பட்டுள்ளது.

முக்கிய பிரமுகர்களின் முன்னாள் ஓட்டுனர்கள் அடுத்தடுத்து விபத்தில் இறந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அமலாக்கத் துறை, சிபிஐ வழக்குகளில் ஜாமீன் கோரி தில்லி உயா்நீதிமன்றத்தில் சிசோடியா மேல்முறையீடு: கலால் கொள்கை ’ஊழல்’ விவகாரம்

கொலை வழக்கில் தொடா்புடையவா் என்கவுன்ட்டருக்குப் பிறகு கைது

சக மாணவியை பிளேடால் தாக்கிய வகுப்புத் தோழி கடும் நடவடிக்கை எடுக்க குடும்பத்தினா் கோரிக்கை

விளையாட்டு விடுதியில் சேர மே 8-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்

நீா்மோா் விநியோகம்

SCROLL FOR NEXT