தற்போதைய செய்திகள்

அதிமுக என்ற பெயரில் கட்சியும் இல்லை, சின்னமும் இல்லை: தா.பாண்டியன்

DIN

கோவை:  அதிமுக என்ற பெயரில் கட்சியும் இல்லை, சின்னமும் இல்லை என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தேசியக்குழு உறுப்பினர் தா.பாண்டியன் கூறியுள்ளார்.

மேலும் கோவையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் கூறும் போது அதிமுகவின் வெவ்வேறு அணிகளால் தமிழகத்துக்கு தலைகுனிவு ஏற்பட்டுள்ளது என்றும் குற்றம்சாட்டியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் இன்றும் மழை பெய்யும்!

ராஷ்மிகாவின் பதிவினை பகிர்ந்து பிரதமர் மோடி கூறியதென்ன?

தங்கம் விலை: பவுனுக்கு ரூ.200 குறைவு

அடுத்த 2 மணி நேரத்துக்கு 9 மாவட்டங்களில் மழை!

சக்தி வாய்ந்த நாடாக இந்தியா வளர்ந்து வருவதை பாகிஸ்தான் தலைவர்கள் ஒப்புக் கொள்கிறார்கள்: ராஜ்நாத் சிங்

SCROLL FOR NEXT