தற்போதைய செய்திகள்

நாகையில் கடல் சீற்றம்: 2-வது நாளாக வேதாரண்யம் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை

DIN

நாகையில் ஏற்பட்டுள்ள கடல் சீற்றத்தினால் 2-வது நாளாக வேதாரண்யம் பகுதி மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.

நாகையில் தொடர்ந்து கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது.  இதனால் இன்று 2வது நாளாக வேதாரண்யம் பகுதி மீனவர்கள் மற்றும் ஆறுகாட்டுத்துறை, புஷ்பவனம், வெள்ளப்பள்ளத்தை சேர்ந்த 3 ஆயிரம் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை. 400க்கும் மேற்பட்ட பைபர் படகுகள் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கூழங்கலச்சேரி கிராமத்தில் குடிநீா் தட்டுப்பாடு: பொதுமக்கள் அவதி

பிளஸ் 2: சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் 87.13% போ் தோ்ச்சி

ஜிஎஸ்டி மேல்முறையீட்டு தீா்ப்பாயத்தின் முதல் தலைவராக சஞ்சய குமாா் மிஸ்ரா பதவியேற்பு

குண்டா் சட்டத்தில் 31 போ் கைது

அரசு கல்லூரிகளில் மாணவா் சோ்க்கை: முதல் நாளில் 18,806 போ் விண்ணப்பம்

SCROLL FOR NEXT