தற்போதைய செய்திகள்

காட்சிப்படுத்தகூடாத விலங்குகள் பட்டியலில் இருந்து காளைகளை நீக்கும் பிரிவு சேர்ப்பு

DIN

சென்னை: ஜல்லிக்கட்டுக்கான தமிழக அரசின் அவசரச் சட்ட வரைவிற்கு சில திருத்தங்களுடன் மத்திய சட்ட அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.

காட்சிப்படுத்தகூடாத விலங்குகள் பட்டியலில் இருந்து காளைகளை நீக்கும் பிரிவு இதில் சேர்க்கப்பட்டுள்ளதாக  தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.  மேலும் இந்த சட்ட வரைவு நாளை காலை குடியரசுத் தலைவர் கையெழுத்தாகும் என்றும் காலை 11 மணிக்கு அவசர சட்டம் அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெப்ப அலை: அரியலூருக்கு ஆரஞ்சு; 5 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை!

வடலூரில் பழங்கால கட்டடங்கள்? தொல்லியல் துறை ஆய்வு

3-ம் கட்டத் தேர்தல்: 9 மணி வாக்குப்பதிவு நிலவரம்!

தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்வு: இன்றைய நிலவரம்!

வறுமையை ஒழிக்கும் அரசை மக்கள் தேர்ந்தெடுப்பார்கள்: வாக்களித்தப் பின் அமித் ஷா பேட்டி

SCROLL FOR NEXT