முகப்பு
தற்போதைய செய்திகள்

திருச்சி ரயில்வே கோட்ட  மேலாளர் பணியிட மாற்றம்: காவல் ஆய்வாளரும் நியமனம்

திருச்சி ரயில்வே கோட்ட மேலாளராக உதயக்குமார் ரெட்டி நியமிக்கப்பட்டுள்ளார்.

Updated On : 6 மே, 2017 at 4:30 PM
பகிர்:

திருச்சி: திருச்சி ரயில்வே கோட்ட மேலாளராக உதயக்குமார் ரெட்டி நியமிக்கப்பட்டுள்ளார்.

திருச்சி ரயில்வே கோட்ட மேலாளராக இருந்து வந்த ஏ.கே. அகர்வால் பணியிடை மாற்றம் செய்யப்பட்டுள்ளார். பணி உயர்வில் செல்லும் அவருக்குப் பதிலாக செகந்திரபாத் தெற்கு மத்திய மண்டல ரயல்வே பணிமனை முதன்மை மேலாளராக பணியாற்றி வந்த உதயக்குமார்ரெட்டி திருச்சி கோட்ட ரயில்வே மேலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல திருச்சி ரயில்வே காவல்துறை ஜங்ஷன் நிலைய ஆய்வாளராக முத்துக்கண்ணு நியமிக்கப்பட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.