தற்போதைய செய்திகள்

ஓ. பன்னீர் செல்வம் இன்றிரவு தில்லி பயணம்: நாளை பிரதமரை சந்திக்க திட்டம்

முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் இன்றிரவு தில்லி செல்கிறார். நாளை மாலை பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க திட்டமிட்டுள்ள

DIN

சென்னை:  முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் இன்றிரவு தில்லி செல்கிறார். நாளை மாலை பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க திட்டமிட்டுள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன. மைத்ரேயன், கே.பி.முனுசாமி, மனோஜ் பாண்டியனும் ஓபிஎஸ் உடன் செல்கின்றனர். மறைந்த மத்திய சுற்றுப்புறச்சூழல் துறை அமைச்சர் அனில் மாதவ் தவேயின் இறுதிச் சடங்கிலும் பங்கேற்க உள்ளதாக கூறப்படுகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இரவில் எந்தெந்த மாவட்டங்களில் மழை பெய்யும்?

பிரியமுடன்... பாக்யஸ்ரீ போர்ஸ்!

கோவா தீ விபத்து: பலி 25-ஆக உயர்வு!

வதந்திகளுக்கு சட்ட நடவடிக்கை: ஸ்மிருதி மந்தனாவைத் தொடர்ந்து அறிக்கை வெளியிட்ட பலாஷ் முச்சல்!

ஃபெட் முடிவுக்கு முன்னதாக உச்சத்தை தொடும் தங்கம்!

SCROLL FOR NEXT