தற்போதைய செய்திகள்

தினகரன், சுகேஷின் குரல் மாதிரிகளை சோதனை செய்ய தில்லி நீதிமன்றம் அனுமதி

DIN

புதுதில்லி:  இரட்டை இலை சின்னத்தை பெற தேர்தல் ஆணையத்துக்கு 50 கோடி ரூபாய் லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் தினகரன் மற்றும் சுகேஷிடம் குரல் மாதிரிகளை பதிவு செய்து சோதனை செய்ய தில்லி நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. 

இந்த வழக்கு விசாரணையின்போது, சுகேஷ் மற்றும் தினகரன் பேசிய தொலைபேசி உரையாடல்கள் அமலாக்கத்துறை வசம் உள்ளது. இதனை சோதனை செய்யக் கோரி தில்லி போலீசார் மனு தாக்கல் செய்திருந்தனர்.

இதையடுத்து இதன் உண்மைத் தன்மையை அறிய இருவரின் குரல் மாதிரிகளை சோதனை செய்ய தில்லி நீதிமன்றம்  உத்தரவிட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாரணம் ஆயிரம் - பிரபல டிவியின் புதிய தொடர்!

நாகர்கோவில்-சென்னை சிறப்பு ரயில் காலதாமதமாக புறப்படும் -ரயில்வே அறிவிப்பு

”தாலி அணியாத பிரியங்கா காந்தி..” -ம.பி. முதல்வர் விமர்சனம்

மே 5-க்குள் கியூட்-யுஜி தேர்வு மைய அறிவிப்பு வெளியாகும்: யுஜிசி தலைவர்

மேற்கு வங்கம்: கோஷ்டி மோதலில் திரிணமூல் காங். தொண்டர் பலி, பாஜக பெண் தலைவர் காயம்

SCROLL FOR NEXT