சசிகலாவின் வழக்கறிஞர் செந்தில் வீட்டில் சோதனை நிறைவு
சசிகலாவின் வழக்கறிஞராக இருந்துவரும் செந்தில் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நிறைவடைந்துள்ளது.
சசிகலாவின் வழக்கறிஞராக இருந்துவரும் செந்தில் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நிறைவடைந்துள்ளது.
சசிகலா, தினகரன் ஆதரவாளர்களின் வீடுகளில் காலை 6 மணி முதல் வருமான வரித்துறையினரின் சோதனை நடைபெற்று வருகிறது. அதேபோல் கோடநாட்டில் உள்ள கர்சன் எஸ்டேட்டில் வருமான வரித்துறை சோதனை முடிந்துள்ளது.