டாக்காவில் ஊபர் மோட்டோ சேவை தொடங்கியது
ரைட்-ஹெயிலிங் ஆப் முலம் ஊபர் தனது பைக் சேவையை டாக்காவில் நேற்று அறிமுகம் செய்தது.
டாக்கா: ரைட்-ஹெயிலிங் ஆப் முலம் ஊபர் தனது பைக் சேவையை டாக்காவில் நேற்று அறிமுகம் செய்தது.
பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் கேப்டனான மஷ்ரஃபி பின் மார்டாஸா, முதல் நபராக மோட்டோவில் வலம் வந்துள்ளார்.
இது குறித்து சின்ஹூவா செய்தி நிறுவனம் தனது செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:- ஊபர் எக்ஸ் மற்றும் உபர் பிரிமியர் இனைந்து 11 மாத கால
முயற்சிக்கு பின் ஊபர் மோட்டோவை தாக்காவில் தற்போது அறிமுகம் செய்துள்ளது இது ஒரு புதிய புரட்சியை ஏற்ப்படுத்தும் என தெரிகிறது என்று
குறிப்பிட்டுள்ளது.
Advertisement