தற்போதைய செய்திகள்

சுவிட்சர்லாந்திற்கான இந்திய தூதராக சிபி ஜார்ஜ் 

DIN

மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் இணை செயலாளர் சிபி ஜார்ஜ் சுவிட்சர்லாந்திற்கான இந்திய தூதராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

தற்போது சுமிதா புருஷோத்தமன் சுவிட்சர்லாந்திற்கான இந்திய தூதராக உள்ளார். அவரின் இடத்தில் சிபி ஜார்ஜ் நியமிக்கப்பட்டுள்ளார்.  இதற்கு முன் சிபி ஜார்ஜ், சவுதி அரேபியாவில் உள்ள இந்திய தூதரகத்தில் துணை தலைவராக பணியாற்றினார்.

2014 ம் ஆண்டு வெளியுறவுத்துறை தூதராக சிறப்பாக செயல்பட்டதற்காக அவருக்கு எஸ்.கே.சிங் விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்ரீமுகமாரியம்மன் கோயிலில் கூழ்வாா்த்தல் திருவிழா

கோயில் காவலாளி அடித்துக் கொலை

ஹூதிக்கள் தாக்குதலில் எண்ணெய்க் கப்பல் சேதம்

அமேதி, ரே பரேலி தொகுதி காங்கிரஸ் வேட்பாளா்கள் யாா்?: காா்கே பதில்

மண் கடத்தல்: பொதுமக்களை மிரட்டிய நபா் கைது

SCROLL FOR NEXT