முகப்பு
தற்போதைய செய்திகள்

திமுக பொது கூட்டத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு

எஸ்.சி.-எஸ்.டி சட்டத்தை நீத்து போகச்செய்யும் மத்திய அரசை கண்டித்து திமுக அமைப்பாளர் சிவா எம்எல்ஏ தலைமையில்

Updated On : 9 ஏப்ரல், 2018 at 8:09 PM
பகிர்:

புதுச்சேரி :  எஸ்.சி.-எஸ்.டி சட்டத்தை நீத்து போகச்செய்யும் மத்திய அரசை கண்டித்து திமுக அமைப்பாளர் சிவா எம்எல்ஏ தலைமையில் புதுச்சேரியில் நடந்த பொது கூட்டத்தில் ஒருவர் பெட்ரோல் குண்டூ வீச்சினார். பெட்ரோல் குண்டு வீசிய நபரை பிடித்து தர்ம அடி கொடுத்து, உருளையன்பேட்டை  காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.