தில்லியில் துப்பாக்கி குண்டு பாய்ந்து சிறுவன் பலி
தில்லி கண்டோன்மென்ட் பகுதியில் துப்பாக்கி குண்டு பாய்ந்து 12 வயது சிறுவன் உயிரிழந்தான்.
புதுதில்லி: தில்லி கண்டோன்மென்ட் பகுதியில் துப்பாக்கி குண்டு பாய்ந்து 12 வயது சிறுவன் உயிரிழந்தான்.
தில்லி கண்டோன்மென்ட் பகுதியில் துப்பாக்கியை வைத்து விளையாடிய சிறுவன் எதிர்பாராத விதமாக துப்பாக்கி வெடித்ததில், அதில் இருந்த குண்டு பாய்ந்ததில் சிறுவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளான்.
இச்சம்பவம் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Advertisement
Advertisement