முகப்பு
தற்போதைய செய்திகள்

ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படைவீரர்களுக்கும் பயங்ரவாதிகளுக்கு இடையே துப்பாக்கி சண்டை

தெற்கு காஷ்மீரில் உள்ள சோபியான் மாவட்டத்தில் பாதுகாப்பு படை வீரர்களுக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கி சண்டை நடைபெற்று

Updated On : 30 ஜனவரி, 2024 at 4:11 PM
பகிர்:


சோபியான்: தெற்கு காஷ்மீரில் உள்ள சோபியான் மாவட்டத்தில் பாதுகாப்பு படை வீரர்களுக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கி சண்டை நடைபெற்று வருகிறது. 

தெற்கு காஷ்மீரில் உள்ள சோபியான் மாவட்டத்தின் குண்டாலன் பகுதியில் இன்று செவ்வாய்கிழமை அதிகாலை முதல் பாதுகாப்பு படை வீர்ர்களுக்கும், பயங்ரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கி சண்டை நடைபெற்று வருகிறது.

பயங்கரவாதிகளுடனான இந்த துப்பாக்கி சண்டையில் 34 ஆர் ஆர் பிரிவைச் சேர்ந்த மத்திய ரிசர்வ் படை போலீஸார் (சிஆர்பிஎஃப்) ஈடுபட்டுள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.