முகப்பு
தற்போதைய செய்திகள்

மகாத்மா காந்தி நினைவிடத்தில் குடியரசுத் தலைவர், பிரதமர் மரியாதை

மகாத்மா காந்தியின் 150வது பிறந்த நாள் இன்று தில்லி ராஜ்காட்டில் உள்ள காந்தியின் நினைவிடத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்,

Updated On : 30 ஜனவரி, 2024 at 4:57 PM
பகிர்:

 
புதுதில்லி: மகாத்மா காந்தியின் 150வது பிறந்த நாள் இன்று தில்லி ராஜ்காட்டில் உள்ள காந்தியின் நினைவிடத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், துணை குடியரசுத் தலைவர் வெங்கய்ய நாயுடு, பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர். 

நம் நாட்டின் விடுதலைக்காக தன்னை முழுமையாக அர்ப்பணித்துக்கொண்டு, அகிம்சை வழியில் போராடியவர் மகாத்மா காந்தி. அவரது 150-வது பிறந்த நாளான இன்று (அக்டோபர் 2) காந்தி ஜெயந்தியாக கொண்டாடப்படுகிறது. 

இதையடுத்து தில்லி ராஜ்காட்டில் உள்ள காந்தியின் நினைவிடத்தில் இன்று காலை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், துணை குடியரசுத் தலைவர் வெங்கய்ய நாயுடு, பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர். 

முழு கட்டுரையைப் படிக்க →