தற்போதைய செய்திகள்

பிகாரில் ரயில்பெட்டிகள் தடம் புரண்டு விபத்து

பிகாரின் தர்பங்கா ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்ட தர்மங்கா - கோல்கட்டா எக்ஸ்பிரஸ் ரயிலின் 3 பெட்டிகள் தடம்புரண்டு விபத்திற்குள்ளாகின.

DIN


பாட்னா: பிகாரின் தர்பங்கா ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்ட தர்மங்கா - கோல்கட்டா எக்ஸ்பிரஸ் ரயிலின் 3 பெட்டிகள் தடம்புரண்டு விபத்திற்குள்ளாகின.

தர்பங்கா ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்ட தர்மங்கா - கோல்கட்டா எக்ஸ்பிரஸ் ரயில் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே ரயிலின் 3 பெட்டிகள் ரயில்வே கிராசிங்கில் தடம்புரண்டு விபத்திற்குள்ளானது. 

தகவல் அறிந்து ரயில்வே அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். மீட்புப் பணிகல் தொடர்ந்து நடந்து வருகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 1 காசு குறைந்து ரூ. 90.92 ஆக நிறைவு!

மக்களை ஏமாற்றும் தமிழின துரோகி ஸ்டாலின்: இபிஎஸ்

திமுக கூட்டணியில் பல பிரச்னை: எடப்பாடி பழனிசாமி

கர்நாடகத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு சமூக ஊடகங்கள் தடை?

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் திரைப்படங்கள்!

SCROLL FOR NEXT