தற்போதைய செய்திகள்

நான்கு மாநில சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு செப்டம்பர் 23ம் தேதி இடைத்தேர்தல்: தேர்தல் ஆணையம் அறிவிப்பு

சத்தீஸ்கர், கேரளா, திரிபுரா, உத்தரப்பிரதேசத்தில் உள்ள 4 பேரவை தொகுதிகளுக்கு அடுத்த மாதம் 23 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என

DIN


புது தில்லி: சத்தீஸ்கர், கேரளா, திரிபுரா, உத்தரப்பிரதேசத்தில் உள்ள 4 பேரவை தொகுதிகளுக்கு அடுத்த மாதம் 23 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 

இது தொடர்பாக தேர்தல் ஆணையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், சத்தீஸ்கர், கேரளா, திரிபுரா, உத்தரப்பிரதேசத்தில் உள்ள 4 பேரவை தொகுதிகளுக்கு அடுத்த மாதம் 23 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும்.

அதாவது, தண்டேவாடா (சத்தீஸ்கர், பாலா (கேரளா), ஹமிர்பூர் (உ.பி), பதார்காட் (திரிபுரா) ஆகிய 4 பேரவைத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெறும் 

தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பினைத் தொடர்ந்து நான்கு மாநிலத்தின் அரசியல் களம் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரூ. 9 கோடிக்கு கேகேஆர் அணியில் இணைந்த முஸ்தஃபிசூர் ரஹ்மான்!

2025-ல் இந்திய எல்லைகளில் நடந்த ஊடுருவல், கைது எத்தனை?

ரூபாய் மதிப்பு வரலாறு காணாத அளவு சரிந்து ரூ. 91.01 ஆக நிறைவு!

ராஜஸ்தானில் வரைவு வாக்காளா் பட்டியல் வெளியீடு: 42 லட்சம் பேர் நீக்கம்!

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இணைந்த விக்னேஷ் புத்தூர்!

SCROLL FOR NEXT