தற்போதைய செய்திகள்

சென்னையில் 2-வது நாளாக மாற்றமில்லாமல் பெட்ரோல், டீசல் விற்பனை

DIN


சென்னையில் பெட்ரோல், டீசல் இரண்டாவது நாளாக மாற்றமின்றி விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. 

எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேச விலை நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் நாள்தோறும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயித்து வருகின்றன. அதன்படி, தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 

பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில், கடந்த வாரம் தொடர்ந்து குறைந்தும், மாற்றமின்றியும் விற்பனையாகி வந்தன.  

இந்நிலையில், எண்ணெய் நிறுவனங்கள் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னையில், இரண்டாவது நாளாக இன்று  பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமின்றி விற்பனையாகி வருகின்றன. அதாவது பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ.73.17 ஆகவும், டீசல் ஒரு லிட்டர் ரூ.68.11 ஆக நிர்ணயம் செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பருத்தி ப்ளஸ் குறித்து கல்லூரி மாணவிகள் செயல் விளக்கம்

நாகையில் நீட் தோ்வு: 1529 போ் பங்கேற்பு

மழை வேண்டி சிறப்புத் தொழுகை

துணை மின் நிலையத்தில் தீப்பற்றி எரிந்த இரு மின் மாற்றிகள்: 6 மணி நேர மின் தடையால் மக்கள் கடும் அவதி

காஷ்மீரில் பயங்கரவாதிகளைத் தேடும் பணி தீவிரம்: இந்திய விமானப் படையினர் மீதான தாக்குதல் எதிரொலி

SCROLL FOR NEXT