முகப்பு
தற்போதைய செய்திகள்

தில்லியில் 4 மாடி கட்டிடம் இடிந்து விபத்து: 2 பேர் பலி

தில்லியில் நேற்றிரவு 4 மாடி கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்ததில் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 

Updated On : 31 ஜனவரி, 2024 at 9:59 AM
பகிர்:


புதுதில்லி: தில்லியில் நேற்றிரவு 4 மாடி கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்ததில் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 

இதுகுறித்து போலீஸார் கூறியதாவது: 
தில்லி சீலாம்பூர் பகுதியில் நேற்றிரவு 4 மாடி கட்டிடம் ஒன்று இடிந்து விபத்துக்குள்ளானது. இந்த இடிபாடுகளுக்குள் சிக்கி 2 பேர் உயிரிழந்துள்ளனர். காயமடைந்த 3 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக கூறினார். 

முழு கட்டுரையைப் படிக்க →