ராமர் கோவில் பூமிப் பூஜை : 16 கோடி பேர் நேரலையில் பார்வை
அயோத்தியில் நடந்த ராம் கோவிலின் பூமிப் பூஜையின் நேரடி ஒளிபரப்பை 16 கோடிக்கு மேற்ப்பட்ட மக்கள் நேரலையில் பார்த்தனர்.
அயோத்தியில் நடந்த ராம் கோவிலின் பூமிப் பூஜையின் நேரடி ஒளிபரப்பை 16 கோடிக்கு மேற்ப்பட்ட மக்கள் நேரலையில் பார்த்தனர்.
இது குறித்து பிரசர் பாரதியின் தலைமை நிர்வாக அதிகாரி சஷி சேகர் வேம்பதி கூறுகையில்,
அயோத்தியில் உள்ள ராம் கோவிலின் பூமிப் பூஜையின் நேரடி ஒளிபரப்பை 16 கோடிக்கு அதிகமான மக்கள் கண்டனர். இந்நிகழ்ச்சியின் நேரடி ஒளிபரப்பை காலை 10.45 முதல் பிற்பகல் 2.30 வரை 200 தொலைக்காட்சிகள் ஒளிபரப்பு செய்தது.
இதன் முலம் இந்திய தொலைக்காட்சியின் பார்வை நேரமானது 70 கோடியாக அதிகரித்து காணப்பட்டது என கூறினார்.