முகப்பு
தற்போதைய செய்திகள்

விமான விபத்தில் சிக்கிய 56 பயணிகள் வீடு திரும்பினர்

கோழிக்கோடு விமான நிலையத்தில் கடந்த வெள்ளிக்கிழமை ஏற்பட்ட விமான விபத்தில் சிக்கிய பயணிகளில் 56 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:06 PM
கோப்புப்படம்
பகிர்:

கோழிக்கோடு விமான நிலையத்தில் கடந்த வெள்ளிக்கிழமை ஏற்பட்ட விமான விபத்தில் சிக்கிய பயணிகளில் 56 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர்.

ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் கடந்த வெள்ளிக்கிழமை துபையில் இருந்து 10 குழந்தைகள் உள்பட 190 பேர் வந்தனர். கோழிக்கோடில் தரையிறங்கும் போது விமானம் விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் 2 விமானிகள் உள்பட 18 பேர் உயிரிழந்தனர். பலர் பலத்த காயங்களுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் சிகிச்சை முடிந்து இதுவரை 56 பேர் வீடு திரும்பியுள்ளதாக அதிகாரிகள் கூறினார்கள். 

முழு கட்டுரையைப் படிக்க →