சுதந்திர தினத்தில் கரோனா நிதி வழங்கிய தியாகி குடும்பம் 
தற்போதைய செய்திகள்

சுதந்திர தினத்தில் கரோனா நிதி வழங்கிய தியாகி குடும்பம்

விழுப்புரம் அடுத்த கோலியனுர் பகுதியில் வசிக்கும் சுதந்திர போராட்ட வீரர் (தியாகி) குடும்பம் சார்பில் கரோனா நிவாரண நிதி தியாகியின் மனைவி சுலோச்சனா வழங்கினார்.

DIN

விழுப்புரம் அடுத்த கோலியனுர் பகுதியில் வசிக்கும் சுதந்திர போராட்ட வீரர் (தியாகி) குடும்பம் சார்பில், விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் ஆ.அண்ணாதுரை அவர்களிடம் கரோனா நிவாரண நிதியாக ரூ. 12,500 தொகையை, தியாகியின் மனைவி சுலோச்சனா வழங்கினார்.

சுதந்திர தினத்தையொட்டி, தனது வீட்டிற்கு வந்து மரியாதை செய்த, மாவட்ட ஆட்சியர்க்கும், தமிழக அரசுக்கும் அவர் நன்றியை தெரிவித்து கொண்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஸ்ரீ திரௌபதி அம்மன் கோயிலில் கொடியேற்றம்

தங்கக் கவச மோசடியில் தந்திரி வேண்டுமென்றே சிக்கவைக்கப்பட்டாா்: காங்கிரஸ் தலைவா் குற்றச்சாட்டு

உக்ரைன் தலைநகா் மீது ரஷியா ஏவுகணை, ட்ரோன் தாக்குதல்: ஒருவா் பலி

பைக் விபத்தில் தொழிலாளி உயிரிழப்பு

வாய்க்கா­லில் மூழ்கி இளைஞா் உயிரிழப்பு

SCROLL FOR NEXT