ஜார்கண்டில் நிலநடுக்கம்: 4.3 ரிக்டர் பதிவு
ஜார்கண்டில் இன்று மதியம் 4.3 அலகு அளவில் நிலநடுக்கம் உணரப்பட்டது என தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
ஜார்கண்டில் இன்று மதியம் 4.3 அலகு அளவில் நிலநடுக்கம் உணரப்பட்டது என தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தேசிய நில அதிர்வு மையம் வெளியிட்ட அறிக்கையில்,
ஜார்கண்ட் மாநிலம் சாஹிப்கஞ்சை நகரில் இன்று மதியம் 12.07 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் 4.3 அலகுகளாக பதிவாகியுள்ளது.
மேலும், உயிர்சேதம் அல்லது பொருட்சேதம் குறித்து எந்த தகவல் வெளியாகவில்லை.