முகப்பு
சிறுவன் விழுந்த ஆழ்துளைக் கிணறு
தற்போதைய செய்திகள்

உ.பி.யில் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த சிறுவன்

உத்தரபிரதேசத்தில் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த சிறுவனை மீட்கும் பணி நடைபெற்று வருகின்றது.

தற்போதைய செய்திகள்

உ.பி.யில் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த சிறுவன்

உத்தரபிரதேசத்தில் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த சிறுவனை மீட்கும் பணி நடைபெற்று வருகின்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:01 PM
சிறுவன் விழுந்த ஆழ்துளைக் கிணறு
பகிர்:

உத்தரபிரதேசத்தில் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த சிறுவனை மீட்கும் பணி நடைபெற்று வருகின்றது.

உத்தரபிரதேச மாநிலத்தின் குல்பஹார் பகுதியில் வசித்து வந்த நான்கு வயது சிறுவன் புதன்கிழமை வீட்டின் அருகில் உள்ள ஆழ்துளைக் கிணற்றில் சிறுவன் விழுந்து விபத்து ஏற்பட்டது.

தற்போது அந்தச் சிறுவனை மீட்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் மற்றும் காவலர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த மாதம் மத்திய பிரதேசத்தில் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்து சிறுவன் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

முழு கட்டுரையைப் படிக்க →