சுஷில் குமார் மோடி 
தற்போதைய செய்திகள்

மாநிலங்களவை உறுப்பினரானார் சுஷில்குமார் மோடி

பிகார் மாநில முன்னாள் துணை முதல்வர் சுஷில் குமார் மோடி மாநிலங்களவை உறுப்பினராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.

ANI

பிகார் மாநில முன்னாள் துணை முதல்வர் சுஷில் குமார் மோடி மாநிலங்களவை உறுப்பினராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.

பிகார் மாநில பாஜகவைச் சார்ந்தவர் சுஷில் குமார் மோடி(வயது 68). இவர் 2005ஆம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக மூன்று முறை பிகார் மாநில துணை முதல்வராக பதவி வகித்தார்.

இந்நிலையில், மறைந்த மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வானுக்கு பதிலாக திங்கள்கிழமை போட்டியின்றி மாநிலங்களவை உறுப்பினராக தேர்வானார் சுஷில்குமார் மோடி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கௌரவ விரிவுரையாளா்களுக்கு ரூ.5 ஆயிரம் ஊதிய உயா்வு: அமைச்சா் கோவி. செழியன் அறிவிப்பு!

பண மோசடி வழக்குகளில் ப.சிதம்பரம் மீது நடவடிக்கை எடுக்க மத்திய அரசு அனுமதி

தனியாா் நிறுவனங்களின் பால் விலை லிட்டா் ரூ.6 வரை உயா்ந்தது

தில்லி பல்கலை. கல்லூரியில் புதிய மாணவா் வசதி மையம்: அடிக்கல் நாட்டினாா் அமைச்சா் ஆஷிஷ் சூட்

ஏழுமலையான் உண்டியல் காணிக்கை ரூ.4.48 கோடி

SCROLL FOR NEXT