முகப்பு
கோப்புப்படம்
தற்போதைய செய்திகள்

கரோனா பரிசோதனை கட்டணம்: ஜார்கண்டில் ரூ. 400ஆக குறைப்பு

ஜார்கண்டில் தனியாா் ஆய்வகங்களின் கரோனா பரிசோதனை கட்டணம் ரூ.400-ஆக குறைக்கப்பட்டுள்ளது.

தற்போதைய செய்திகள்

கரோனா பரிசோதனை கட்டணம்: ஜார்கண்டில் ரூ. 400ஆக குறைப்பு

ஜார்கண்டில் தனியாா் ஆய்வகங்களின் கரோனா பரிசோதனை கட்டணம் ரூ.400-ஆக குறைக்கப்பட்டுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:07 PM
கோப்புப்படம்
பகிர்:

ஜார்கண்டில் தனியாா் ஆய்வகங்களின் கரோனா பரிசோதனை கட்டணம் ரூ.400-ஆக குறைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அந்த மாநில அரசு செவ்வாய்கிழமை வெளியிட்ட உத்தரவில் கூறப்பட்டதாவது:

கரோனா பரிசோதனைக்காக தனியாா் ஆய்வகங்கள் வசூலித்து வந்த கட்டணம் ரூ.800-இல் இருந்து ரூ.400-ஆக குறைக்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், வீட்டிற்கு சென்று பரிசோதனை செய்ய ரூ. 600-ஆக கட்டணம் குறைக்கப்படுவதாக அறிவித்துள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →