முகப்பு
தற்போதைய செய்திகள்

தேசத்தை பாதுகாப்பதில் சி.ஆர்.பி.எஃப் முன்னணியில் உள்ளது: பிரதமர் மோடி

மத்திய ரிசர்வ் காவல் படையின் 82 வது எழுச்சி நாளான இன்று தனது வாழ்த்துக்களை வீரர்களுக்கு தெரிவித்தார் பிரதமர் நரேந்திர மோடி.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:00 PM
பகிர்:

மத்திய ரிசர்வ் காவல் படையின் 82 வது எழுச்சி நாளான இன்று தனது வாழ்த்துக்களை வீரர்களுக்கு தெரிவித்தார் பிரதமர் நரேந்திர மோடி.

மத்திய ரிசர்வ் காவல் படையானது ஜூலை 27, 1939 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இன்று 82 ஆவது எழுச்சி நாளானது கொண்டாடப்படுகிறது.

இதுகுறித்து அவர் சுட்டறியில் பதிவிட்டதாவது:

“மத்திய ரிசர்வ் காவல் படையின் 82 வது எழுச்சி நாளான இன்று வீரர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள். நமது தேசத்தை பாதுகாக்கும் முன்னனி பணியில் சி.பி.ஆர்.எஃப் உள்ளது. உங்கள் வலிமையும் தைரியமும் பரவலாக பாராட்டப்படுகிறது. வரும் காலங்களில் உங்களின் பணி உயரம் அடையட்டும்” என்று சுட்டறில் மோடி பதிவிட்டிருந்தார்.

முழு கட்டுரையைப் படிக்க →