முகப்பு
தற்போதைய செய்திகள்

உலக அளவில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை 95 லட்சத்தை கடந்தது

உலகம் அளவில் கரோனா தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை 95 லட்சத்து 27 ஆயிரத்து 125-ஐ கடந்ததுள்ளது. 

Updated On : 25 ஜூன், 2020 at 9:21 AM
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 10:20 PM


ஜெனீவா:உலகம் அளவில் கரோனா தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை 95 லட்சத்து 27 ஆயிரத்து 125-ஐ கடந்ததுள்ளது. 

உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா தொற்றுக்கு இதுவரை உலகம் முழுவதும் 95,27,125 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தொற்றுக்கு பலியானோரின் எண்ணிக்கை 4,84,972 ஆக உயர்ந்துள்ளது. 

தொற்று உறுதியான 38,08,326 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் 58,421 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. அதேநேரத்தில் தொற்று பாதிப்பில் சிகிச்சை பெற்று குணமடைந்தோரின் எண்ணிக்கை 51,75,406 ஆக அதிகரித்துள்ளது.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.