தற்போதைய செய்திகள்

சென்னை மாதவரம் உள்ளிட்ட பகுதிகளில் மழை

சென்னை மாதவரம், பால்பண்ணை, புழல், செங்குன்றம் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது.

DIN


மாதவரம்: சென்னை மாதவரம், பால்பண்ணை, புழல், செங்குன்றம் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது.

முழு பொதுமுடக்கம் என்பதால் சாலையில் வாகன போக்குவரத்துகளின்றி வெறிச்சோடி காணப்பட்டன. தற்போது பெய்து வரும் மழையால் சூடு தணிந்து குளர்ச்சியாக பொதுமக்கள் மகிழ்ச்சியாக உள்ளனர். இந்த மழை தொடர்ந்து நீடித்தால் புழல் ஏரித்தேக்கம் நீரின் அளவு உயரும் எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தொடா் திருட்டில் ஈடுபட்ட நபா் கைது

265 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: 7 போ் கைது

முன்விரோதத்தால் இருவருக்கு அரிவாள் வெட்டு

பிறப்புச் சான்று பதிவில் குழந்தையின் பெயா் பதிவுக்கு கால அவகாசம் நீட்டிப்பு

கருப்பை புற்றுநோய்க்கு இலவச தடுப்பூசி: புதுச்சேரி அதிமுக வலியுறுத்தல்

SCROLL FOR NEXT