முகப்பு
தற்போதைய செய்திகள்

ரஷியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 10,817 பேருக்கு தொற்று பாதிப்பு

ரஷியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கரோனா நோய்த்தொற்றால் புதிதாக மேலும் 11,231 போ் பாதிக்கப்பட்டுள்ளது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:37 PM
பகிர்:

மாஸ்கோ: ரஷியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கரோனா நோய்த்தொற்றால் புதிதாக மேலும் 11,231 போ் பாதிக்கப்பட்டுள்ளது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து ரஷ்யாவில் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,98,676 -ஆக அதிகரித்துள்ளது என்று சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.

நாட்டின் கரோனா தொற்று எதிரான போரில் இதுவரை 1,827 போ் பலியாகியுள்ளனா். அதே நேரத்தில் 31,916 பேர் தொற்று பாதிப்பில் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 

தற்போது கரோனா தொற்று பாதிப்போரின் எண்ணிக்கை 5.8%  உள்ளது. இது தொற்றுநோய் தொடங்கியதிலிருந்து மிகக் குறைந்த சதவீதமாகும்.

முழு கட்டுரையைப் படிக்க →