மேற்குவங்கத்தில் பட்டாசு வெடிக்கத் தடை : கொல்கத்தா உயர்நீதிமன்றம்
மேற்குவங்கத்தில் பட்டாசு வெடிக்க கொல்கத்தா உயர்நீதிமன்றம் வியாழக்கிழமை தடை செய்து உத்தரவிட்டுள்ளது.
மேற்குவங்கத்தில் பட்டாசு வெடிக்க கொல்கத்தா உயர்நீதிமன்றம் வியாழக்கிழமை தடை செய்து உத்தரவிட்டுள்ளது.
சுற்றுச்சூழல் மற்றும் காற்று மாசடைவதை தடுக்க மேற்குவங்கம் முழுவதும் இந்த ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு பட்டாசு விற்பதற்கும், வெடிப்பதற்கும் கொல்கத்தா உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
ஏற்கனவே ராஜஸ்தான் மற்றும் ஒடிசா மாநிலங்கள் தடை விதித்திருப்பது குறிப்பிடத்தக்கது.