முகப்பு
தற்போதைய செய்திகள்

கேரளத்தில் டிச.8ல் துவங்குகிறது உள்ளாட்சித் தேர்தல்

கேரளத்தில் டிசம்பர் 8ஆம் தேதி முதல் மூன்று கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:48 PM
கோப்புப்படம்
பகிர்:

கேரளத்தில் டிசம்பர் 8ஆம் தேதி முதல் மூன்று கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிக்கையில்,

“கேரள மாநிலம் முழுவதும் மூன்று கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படும். முதற்கட்டம் டிசம்பர் 8 ஆம் தேதியும், இரண்டாம் கட்டம் டிசம்பர் 10 ஆம் தேதியும், மூன்றாம் கட்டம் டிசம்பர் 14 ஆம் தேதியும் வாக்குப் பதிவுகள் நடத்தப்படும்.

வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 16ஆம் தேதி நடத்தப்படும்” என தெரிவித்துள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →