கோப்புப்படம் 
தற்போதைய செய்திகள்

உள்நாட்டு விமானங்களில் ஒரே நாளில் 2.06 லட்சம் பேர் பயணம்

உள்நாட்டு விமானங்களில் நவம்பர் 8ஆம் தேதி ஒரே நாளில் 2.06 லட்சம் பேர் பயணம் செய்துள்ளதாக மத்திய விமான போக்குவரத்து அமைச்சர் ஹரிதீப் சிங் புரி தெரிவித்துள்ளார்.

ANI

உள்நாட்டு விமானங்களில் நவம்பர் 8ஆம் தேதி ஒரே நாளில் 2.06 லட்சம் பேர் பயணம் செய்துள்ளதாக மத்திய விமான போக்குவரத்து அமைச்சர் ஹரிதீப் சிங் புரி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஹர்தீப் தெரிவித்ததாவது,

“கரோனா பேரிடருக்கு பின், உள்நாட்டு விமான சேவைகள் தொடங்கிய மே 25ஆம் தேதி 30 ஆயிரம் பயணிகள் பயணித்தார்கள். தற்போது நவம்பர் 8ஆம் தேதி அதிகபட்சமாக 2.06 லட்சம் பேரை எட்டியுள்ளது.

உள்நாட்டு விமானங்கள் தற்போது 60இல் இருந்து 70 சதவீதமாக இயக்கப்பட உள்ளது.” என தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அனில் அம்பானியிடம் அமலாக்கத்துறை தலைமையகத்தில் 10 மணி நேரம் விசாரணை..!

ஸ்ரீவில்லிபுத்தூா் பெரியகுளம் கண்மாயில் பொருத்தப்பட்ட இரும்பு ஷட்டா்கள்!

ஆபரேஷன் சிந்தூர் 2.0 : லெப்டினன்ட் ஜெனரல் ராஜேஷ் புஷ்கர்

பிப்.28-ல் பிரதமர் மோடி அஜ்மீர் பயணம்! ரூ.16,686 கோடியில் வளர்ச்சித் திட்டங்கள் தொடக்கம்!

டி20 உலகக் கோப்பையில் அதிக ரன்கள் குவித்து இந்தியா சாதனை; ஜிம்பாப்வேக்கு இமாலய இலக்கு!

SCROLL FOR NEXT