முகப்பு
தற்போதைய செய்திகள்

ஒடிசா சட்டப்பேரவைக் கூட்டம்: உறுப்பினர்களுக்கு கரோனா பரிசோதனை

ஒடிசா சட்டப்பேரவையின் குளிர்காலக் கூட்டத் தொடரை முன்னிட்டு உறுப்பினர்கள் அனைவருக்கும் செவ்வாய்க்கிழமை கரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

Updated On : 17 நவம்பர், 2020 at 3:27 PM
ஒடிசா சட்டப்பேரவை
பகிர்:

ஒடிசா சட்டப்பேரவையின் குளிர்காலக் கூட்டத் தொடரை முன்னிட்டு உறுப்பினர்கள் அனைவருக்கும் செவ்வாய்க்கிழமை கரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

கரோனா விதிமுறைகளை கடுமையாக பின்பற்றி நவம்பர் 20 முதல் டிசம்பர் 31 வரை 40 நாள்கள் சட்டப்பேரவைக் கூட்டம் நடைபெறவுள்ளது. இந்நிலையில் முன்பே அறிவித்தது போல பேரவையில் பங்கேற்கும் அனைவருக்கும் செவ்வாய்க்கிழமை கரோனா சோதனை செய்யபட்டது.

மேலும், விடுமுறை இல்லாமல் தொடர்ந்து 40 நாள்கள் சட்டப்பேரவைக் கூட்டம் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.